சேலை அழகில்... ஒட்டு மொத்த ரசிகர்களையும் சுழட்டி போட்ட பிக்பாஸ் ரைசா..! தாறு மாறு கிளிக்ஸ்..!
First Published | Aug 31, 2020, 11:22 AM ISTபிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், மாடலிங் துறையை சேர்ந்த ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறியதும் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த 'பியார் ப்ரேமம் காதல்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து, ஜிவி.பிரகாஷ் ஜோடியாக 'காதலிக்க நேரமில்லை', FIR , அலைஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சேலை கட்டிய அழகில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...