அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை மீனா! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்பட தொகுப்பு!
First Published | Aug 31, 2020, 10:03 AM ISTநடிகை மீனா, தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வரும் 'அண்ணாத்தை' படத்திற்காக ஓவர் ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்... இது குறித்து லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...