வலிமை படத்தில் வில்லன் குரூப் பைக்குகளை திருடி இல்லிகள் சம்பவங்களுக்கு பயன்படுத்துவர். அதை மையமாக கொண்ட கோவை இளைஞர் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
58
valimai
கோவை சரவணம்பட்டியில் கடந்த 10 -ம் தேதி யமஹா பைக் காணாமல் போன வழக்கில் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரும் 17 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
68
valimai
போலீசாரின் விசாரணையில் இருவரும் வலிமை படத்தை பார்த்து விட்டு பைக் திருட முடிவு செய்ததாககூறியுள்ளனர். அதோடு இதுவரை 17 பைக்குலை திருடி விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
78
valimai ajith look
இந்த பைக்குல ஆர்.எஸ்.புரம், சாய் பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் 17 வயதான சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் ஜாமீன் வழங்கிய கோர்ட்..ஜீவானந்தத்தை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. வலிமை படத்தின் தாக்கத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.