WWE 30 வருட ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து விடைபெற்ற அண்டர்டேக்கர்...!

Published : Jun 23, 2020, 05:58 PM IST

WWE ரெஸ்லிங் போட்டியில் கடந்த 30 வருடமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர் அண்டர்டேக்கர். இவர் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளது இவருடைய ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.  

PREV
19
WWE 30 வருட ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து விடைபெற்ற அண்டர்டேக்கர்...!

55 வயதாகும், தி அண்டர்டேக்கர், மீண்டும் ரிங்கிற்குள் வர விருப்பம் இல்லை என, தன்னுடைய ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

29

அண்டர்டேக்கர் 3 முறை அதிக பளு தூக்குதல் போட்டியில் சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் 6 முறை டாக் டீம் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

39

1987 ஆம் ஆண்டு உலகத்தர சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, தன்னுனடய மல்யுத்த வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

49

1990 ஆம் ஆண்டுகளில் இருந்து  WWE மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வருகிறார்.

59

  WWE மல்யுத்த போட்டியின் முன்னோடி என இவரை இவரது, ரசிகர்கள் மற்றும் இளம் வீரர்கள் அழைக்கிறார்கள்.

69

1996 ஆம் ஆண்டு எதிராளியை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து பூட்டும் போட்டியில் இவரும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

79

WWE நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலருக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது போல் இவருக்கும் வந்தது. ஆனால் நடிப்பதில் விருப்பம் இல்லை என கூறி அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார்.

89

பல போட்டிகளில் சவப்பெட்டியில் இவர் வருவதால் இவரை டெட்மேன் என ரசிகர்கள் அழைப்பதும் உண்டு.

99

இனி வெற்றிபெற எதுவும் இல்லை, வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் விளையாடுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை, சாதிக்க வேண்டியதும் எதுவும் இல்லை, இளைய தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விலகுகிறேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories