சிம்புவிற்கு திருமணம் எப்போது?... ஒருவழியாக உண்மையை சொன்ன டி.ராஜேந்தர்...!

Published : Nov 20, 2020, 07:33 PM IST

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்திரிடம் சிம்புவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

PREV
17
சிம்புவிற்கு திருமணம் எப்போது?... ஒருவழியாக உண்மையை சொன்ன டி.ராஜேந்தர்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். 101 கிலோ இருந்த உடலை சும்மா ஜம்முன்னு 70 ஆக மாற்றி, ஸ்லிம் லுக்கில் திணறடிக்கிறார். 

27

உடலை குறைத்தால் மட்டும் போதுமா? உழைக்க வேண்டாமா? என களத்தில் இறங்கியவர் 34 நாட்களில் சுசீந்திரனின் “ஈஸ்வரன்” பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது வெங்கட் பிரபுவுடன் “மாநாடு” போட ஆரம்பித்துவிட்டார். 

37

சிம்பு ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரேயொரு நல்ல செய்தி அவருடைய கல்யாணம் பற்றி மட்டும் தான். மாதத்திற்கு ஒரு முறையாவது சிம்புவின் திருமணம் பற்றி ஏதாவது ஒரு வதந்தி கிளம்பாமல் இருப்பதில்லை. 

47

நயன்தாரா, ஹன்சிகா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடனான காதல் தோல்விக்கு பிறகு சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
57

அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷாவும் சிம்புவிற்காக கோவில் கோவிலாக வேண்டிக் கொள்வதோடு தீவிர மணப்பெண் தேடும் படலத்தையும் நடத்தி வருகின்றனர். 

67

சமீபத்தில் சிம்புவிற்கும், த்ரிஷாவிற்கும் திருமணம் என்று கூட வதந்திகள் உலவா வந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்திரிடம் சிம்புவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

77

அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் "ஈஸ்வரன்" படத்தின் தலைப்பிலேயே "வரன்" இருக்கிறது. எனவே கூடிய விரைவில் அதாவது 2021-ஆம் ஆண்டில் சிம்புவிற்கு நல்ல வரன் கிடைக்கும் என பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம்ம ஹேப்பி மூடில் உள்ளனர். 

click me!

Recommended Stories