குக் வித் கோமாளி பிரபலத்திற்கு திருமணம் முடிஞ்சாச்சா?... மனைவியுடன் வெளியான திடீர் போட்டோவால் குழப்பம்..!

Published : Feb 13, 2021, 07:50 PM IST

ரக்‌ஷன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

PREV
14
குக் வித் கோமாளி பிரபலத்திற்கு திருமணம் முடிஞ்சாச்சா?... மனைவியுடன் வெளியான திடீர் போட்டோவால்  குழப்பம்..!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தர்ஷனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து முதன் முறையாக வெள்ளித்திரையில் கால் பதித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் ரசிகைகள் பட்டாளம் கொஞ்சம் கூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 
 
24

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்‌ஷன். அந்த சீசன்கள் அனைத்துமே ரசிகர்களிடையே தாறுமாறு ஹிட்டானது. 

34

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனை அறந்தாங்கி நிஷாவுடன் தொகுத்து வழங்கினார். தற்போது இரண்டாவது சீசனை சிங்கிள் மேனாக தொகுத்து வழங்கி கலக்கி வருகிறார். புகழ் மற்றும் பாலாவுடன் தர்ஷன் அடிக்கும் காமெடி அட்ராசிட்டிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. 
 
44

ரக்‌ஷன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ரக்‌ஷன் பதிவிட்டுள்ள அந்த போட்டோவிற்கு  கேப்ஷனாக  "என் மனைவி. சிறுவயதில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். பத்து வருடத்திற்கு முன்பு அவளுடன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரக்‌ஷனுக்கு திருமணமாகிவிட்டதா? இவர் தான் மனைவியா? என ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

click me!

Recommended Stories