சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்த ‘வலிமை’... அங்கேயும் போய் அப்டேட் கேட்கும் தல ஃபேன்ஸ்...!

Published : Feb 13, 2021, 06:15 PM ISTUpdated : Feb 13, 2021, 06:22 PM IST

தற்போது வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் எழுப்பியுள்ள குரல் சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்துள்ளது. 

PREV
16
சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்த ‘வலிமை’... அங்கேயும் போய் அப்டேட் கேட்கும் தல ஃபேன்ஸ்...!

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்க, தல அஜித் ரசிகர்களோ வலிமை அப்டேட் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 

26

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது தான் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பு. 

36

அதன் பின்னர் எத்தனை விதமான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தும் வலிமை படக்குழு அப்டேட் கொடுப்பதாக இல்லை. இதனால் நொந்து போன தல ஃபேன்ஸ் திருச்செந்தூர் முருகனில் ஆரம்பித்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அப்டேட் கேட்டு வருகின்றனர். 
 
46

தற்போது வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் எழுப்பியுள்ள குரல் சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 
 
56

இன்றைய போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு முழக்கமிட்டும், கையில் பதாகைகளை ஏந்தியபடியும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

66

இன்று அஜித் ரசிகர்கள் செய்த இதே களோபரங்களுக்கிடையே,  இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய நண்பர்களுடன் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories