நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், செம்ம ஸ்டைலிஷாகவும் மாடனாகவும் கொடுத்த போட்டோ சுட புகைப்படங்கள் இதோ...
நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

210
மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் விஜே.மகேஸ்வரி.

310
இப்படி இவர் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள்.

410
இவரின் இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே, அழகே... அமுதே கமெண்ட்ஸ் தான்

510
இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா அல்லது ரசிகர்கள் மனதை ரணகள படுத்துவதற்கான என்பதை இவர் தான் கூற வேண்டும்

610
கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

710
இளம் வயதில் கூட... உடலை மூடி மறைத்து, நடித்த இவர்... இப்போது அதீத கவர்ச்சி காட்டுவது ஏன்? என வழக்கம் போல் இவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

810
பர்பிள் நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ
பர்பிள் நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ
910
லாக் டவுனை ஹாட் ஆகும் வி.ஜே.மகேஸ்வரி
லாக் டவுனை ஹாட் ஆகும் வி.ஜே.மகேஸ்வரி
1010
சோபாவில் சாய்ந்தபடி படு ஹாட் போஸ்
சோபாவில் சாய்ந்தபடி படு ஹாட் போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.