முதலும் முடிவும் ஒன்றாய்.... நடிகை சித்ரா கடைசியாக நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!

Published : Dec 13, 2020, 01:06 PM IST

 நடிகை சித்ரா முதலும், கடைசியுமாய் வெள்ளித்திரையில் நடித்த கால்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது.   

PREV
16
முதலும் முடிவும் ஒன்றாய்.... நடிகை சித்ரா கடைசியாக நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
 
26

அந்த சீரியலில் முல்லையாக வாழ்ந்த சித்ராவை பலரும் தங்கள் வீட்டு பெண் போலவே நினைக்க ஆரம்பித்தனர். சின்னத்திரையில் புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
36

விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், காரணம் என்ன போன்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

46

இந்நிலையில் நடிகை சித்ரா முதலும், கடைசியுமாய் வெள்ளித்திரையில் நடித்த கால்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
56

Infinite pictures தயாரிப்பில் “கால்ஸ்” திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு நடிகர் டெல்லி கணேஷ், பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த படத்தின் கதாநாயகியாக விஜே சித்ராவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, வினோதினி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜெ.சபரீஸ் இயக்கியுள்ளார். 

66

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜே சித்ராவின் பாதி முகத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. வெள்ளித்திரையில் சித்ராவிற்கு முதலும், முடிவுமாய் அமைந்த இந்த திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் வேதனையுடன் கருத்து பகிர்ந்து வருகின்றனர். 

click me!

Recommended Stories