சீரியல் நடிகை சித்ராவை தொடர்ந்து இளம் நடிகை மரணம்... படுக்கையறையில் மர்மமான முறையில் கிடந்த சடலம்...!

Published : Dec 13, 2020, 11:02 AM IST

இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

PREV
16
சீரியல் நடிகை சித்ராவை தொடர்ந்து இளம் நடிகை மரணம்... படுக்கையறையில் மர்மமான முறையில் கிடந்த சடலம்...!

மும்பை மாடலிங் திரையுலகில் புகழ் பெற்று அதன் பின்னர் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ஆர்யா பானர்ஜி. இவர் மறைந்த சிதார் இசைக்கலைஞரான நிகில் பந்தோபாத்யாவின் மகள் ஆவர். 

26

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட தி டர்டி பிக்சர் படத்தில் நடித்ததன் மூலம் ஆர்யா பானர்ஜிக்கு சிறப்பான பெயர் கிடைத்தது. 
 
36

மும்பையில் மாடலிங், படப்பிடிப்புகளில் பங்கேற்றாலும் ஆர்யா பானர்ஜி வசிப்பது என்னவோ கொல்கத்தாவில் தான். அங்கு தெற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். 

46

நேற்று காலை ஆர்யா பானர்ஜி வீட்டில் பணியாற்றி வரும் வேலைக்கார பெண் வழக்கம் போல் சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக யாரும் பதிலளிக்கவில்லை, செல்போனிலும் பதில் கிடைக்கவில்லை. 
 
56

இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். 

66

ஆர்யா பானர்ஜி தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார். அந்த வீட்டில் அவர் மட்டுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

click me!

Recommended Stories