பேரன்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டிய சூப்பர் ஸ்டார்... வைரலாகும் ஸ்பெஷல் டிசைன் கேக் போட்டோ...!

Published : Dec 13, 2020, 10:31 AM ISTUpdated : Dec 13, 2020, 10:36 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்தநாளை நேற்று தனது குடும்பத்தினருடன் ஸ்பெஷல் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
16
பேரன்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டிய சூப்பர் ஸ்டார்... வைரலாகும் ஸ்பெஷல் டிசைன் கேக் போட்டோ...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தலைவரின் தரிசனத்திற்காக போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். 
 
26

ஏராளமான ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து என விதவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியினர். பாட்டு, டான்ஸ், என அந்த இடமே உற்சாகத்தில் நிரம்பி வழிந்தது. 

36

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் இல்லத்தில் இல்லாததால் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் பலரும்  ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

46

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை பேரன்களுடன் கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார். 

56

சூப்பர் ஸ்டாருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்பதை குறிக்கும் விதமான Now or never என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டியுள்ளார். 

66

அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சோசியல் மீடியாவில் பதிவிட தற்போது அந்த புகைப்படம் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories