காதலியுடன் செம்ம ஹாட் ரொமான்ஸ்..! மாலத்தீவை வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால்!

Published : Feb 25, 2021, 05:38 PM IST

நடிகர் விஷ்ணு விஷால்,  காதலி ஜுவாலா கட்டாவுடன் மாலத்தீவிற்கு சென்று, ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV
18
காதலியுடன் செம்ம ஹாட் ரொமான்ஸ்..! மாலத்தீவை வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால்!

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான, 'வெண்ணிலா கபடி  குழு' படத்தின் மூலம் தன்னுடைய, திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகர் விஷ்ணு விஷால்.

28

இந்த படத்தை தொடர்ந்து, கதைகளை மிகவும் தேர்வு செய்து நடிக்க துவங்கிய விஷ்ணு விஷால், முண்டாசு பட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்தார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் திரையுலகில் தடம் பதித்தார்.

38

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். 

48

இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்கிற மகனும்  உள்ளார். ரஜினியிடம் மகன் வளர்த்தாலும், வாரத்தில் ஒரு நாள் விஷ்ணு விஷாலுடன் அவருடைய மகன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

58

இதை தொடர்ந்து, பிரபல நடிகையை காதலித்து விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக கிசு கிசு எழுந்த போது, அதனை மறுத்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனையோடு ஏற்பட்ட காதலை முதலில் மறுத்தாலும் பின், ஒப்புக்கொண்டார்.

68

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நடிகர் விஷ்ணு விஷால் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 

78

ஆனால் அவ்வப்போது இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

88

அந்த வகையில் தற்போது மாலத்தீவு பகுதிக்கு சென்றுள்ள இந்த ஜோடி, அங்கு எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories