பிரபல நடிகரும், நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் விஷாலின் தங்கை, ஐஸ்வர்யா மற்றும் கிரிதீஷ் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த அழகிய தருணத்தை நினைவு கொள்ளும் புகைப்பட தொகுப்பு இதோ...
விஜய்யின் தந்தை வாழ்த்திய போது எடுக்க பட்ட புகைப்படம்
விஜய்யின் தந்தை வாழ்த்திய போது எடுக்க பட்ட புகைப்படம்
1119
ஒன்று திரண்ட குடும்பத்தினர்
ஒன்று திரண்ட குடும்பத்தினர்
1219
தலைவர் ரஜினிகாந்த் நேரில் வந்து வாழ்த்து
தலைவர் ரஜினிகாந்த் நேரில் வந்து வாழ்த்து
1319
தாலி கட்டிய தருணம்
தாலி கட்டிய தருணம்
1419
இயக்குனர் விக்ரமன் வாழ்த்திய போது
இயக்குனர் விக்ரமன் வாழ்த்திய போது
1519
விஜயகுமாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்திய போது
விஜயகுமாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்திய போது
1619
கஞ்சா கருப்பு பூ கொத்து கொடுத்து வாழ்த்திய போது
கஞ்சா கருப்பு பூ கொத்து கொடுத்து வாழ்த்திய போது
1719
vishal
vishal
1819
வைரமுத்துவின் வாழ்த்துக்களுடன் தம்பதிகளுக்கு பரிசு
வைரமுத்துவின் வாழ்த்துக்களுடன் தம்பதிகளுக்கு பரிசு
1919
நடிகர் ராஜேஷ் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து
நடிகர் ராஜேஷ் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.