பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் ஸ்ரேயா ரெட்டி.
நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை தொடர்ந்து, மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார்
நடிகர் விஷாலுடன் திமிரு படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்தார்.
இவரின் இந்த நடிப்பு இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளது.
விஷாலின் சகோதரரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட ஸ்ரேயா ரெட்டி, அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அண்டாவை காணோம் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
37 வயதிலும் ஸ்ரேயா ரெட்டி செம்ம ஒர்க்அவுட் செய்து தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்த வயதிலும் என்ன ஒரு அழகு நீங்களே பாருங்கள்