'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் ஒன்று சேரும் சூப்பர் ஹீரோஸ்..!

Published : Dec 25, 2020, 07:10 PM IST

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி மிரட்டல் வில்லனாகவும் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'.  

PREV
17
'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் ஒன்று சேரும் சூப்பர் ஹீரோஸ்..!

மாதவன் - விஜய் சேதுபதி இருவருமே தங்களுடைய மிரட்டல் நடிப்பால் அசத்திய இந்த படம் தமிழில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

27

மாதவன் - விஜய் சேதுபதி என இருவருக்குமே மிகப்பெரிய திருப்பு முனையாக இந்த படம் அமைத்தது.
 
37

இந்த படத்தில் விஜய் சேதுபதி வெளிப்படுத்திய நடிப்பு தான், பேட்ட, மாஸ்டர், போன்ற வில்லன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்க அஸ்திவாரம் போட்டது என்றும் கூறலாம்.
 
47

இந்நிலையில் இந்த படம் கடந்த சில வாரங்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

57

ஹிந்தியில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் படலமும் நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இரண்டு சூப்பர் ஹீரோஸ் இணைத்துள்ளனர்.

67

மாதவன் நடித்த போலீஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

77

மேலும் ஷ்ராதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி உள்பட மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியில் இயக்க உள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories