சுய இன்பம் செய்வீர்களா என கேட்ட ரசிகர்..! நடிகையை பளார் பதிலடி..!

First Published | Dec 25, 2020, 6:47 PM IST

சமீப காலமாக, பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளனர். அவர்கள் ரசிகர்களிடம் நேரடியாக சேட் செய்யும் போது, சில எடக்கு மடக்கான கேள்விகள் கேட்டாலும் அதற்க்கு தைரியமாக பதிலடி கொடுத்து வரும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.
 

அந்த வகையில், பாலிவுட் நடிகை ஆஞ்சல் அகர்வால் ரசிகர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்க்கு, பளார் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம், ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுய இன்பம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tap to resize

இதற்க்கு பெரிதும் அலட்டி கொள்ளாமல் ஆஞ்சல் அகர்வால் ’உங்களை போன்ற ஆண்கள் இருக்கும் போது பெண்கள் அந்த இன்பத்தை மட்டும் தான் தேர்ந்தெடுப்பார்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்த ஸ்கிரீன் சார்ட் ஒன்றையும் அவர் பகிர, நடிகையின் இந்த துணிச்சலான பதிலடியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஆஞ்சல் அகர்வால் தொலைக்காட்சி ஸ்டாண்ட் அப் காமெடி உள்பட பல நிகழ்ச்சிகளில் நடித்ததோடு ஒரு சில விளம்பரப் படத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆஞ்சல் அகர்வால், இதுபோல் பலமுறை சர்ச்சை கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Latest Videos

click me!