குட்டி பையன் டூ சாக்லேட் ஹீரோ வரை... துருவ் விக்ரமின் யாரும் பார்த்திடாத அட்டகாசமான போட்டோஸ்...!
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விக்ரமின் மகனும், ஆதித்யா வர்மா என்ற ஒரே படத்தின் மூலம் தன்னை நிரூபித்த துருவ் விக்ரமிற்கு இன்று பிறந்தநாள். இந்த நல்ல நாளில் துருவ்வின் குழந்தை பருவம் முதல் இன்று வரை உள்ள அரிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்...