ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பான் இந்தியா படமாக ஜூன் 3-ல் வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த படம் முந்தைய படத்தை போலவே வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.