உலகநாயகன் படத்தை கைப்பற்றிய உதயநிதி... என்ன விஷயம் தெரியுமா?

Published : Mar 30, 2022, 07:16 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
18
உலகநாயகன் படத்தை கைப்பற்றிய உதயநிதி... என்ன விஷயம் தெரியுமா?
vikram movie

கார்த்திக்கின் கைதி, விஜயின் மாஸ்டர் படங்களை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

28
vikram movie

அதிரடி படமாக வெளியான முந்தைய படங்கள் போலவே விக்ரமும் சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும் என ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனர். 
 

38
vikram movie

விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

48
vikram movie

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்

58
vikram movie

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியானது. அதோடு சூட்டிங் முடிவடைந்த போது அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் வெளியானது.

68
vikram movie location pic

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின்  முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டனர். மாஸ் வீடியோவுடன் வெளியானது இந்த அப்டேட் வெளியானது.

78
vikram movie

அதாவது விக்ரம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும்.

88
vikram movie

இந்நிலையில் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததை அடுத்து வெளியீடு குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories