Anitha Vijayakumar : விமரிசையாக நடந்த தியா - திலான் திருமணம்! பேமிலி போட்டோஸ் வெளியிட்ட விஜயகுமாரின் பேத்தி!

Published : Jul 09, 2024, 07:10 PM ISTUpdated : Jul 09, 2024, 07:16 PM IST

Anitha Vijayakumar Daughter Reception Photos : பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா - திலான் திருமணத்தில் எடுக்கப்பட்ட குடும்ப படங்கள் வெளியாகி உள்ளன. இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

PREV
17
Anitha Vijayakumar : விமரிசையாக நடந்த தியா - திலான் திருமணம்! பேமிலி போட்டோஸ் வெளியிட்ட விஜயகுமாரின் பேத்தி!
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

சில நாட்களுக்கு முன் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தியா - திலான் ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

27
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக நடித்த பெருமைக்குரியவர் நடிகர் விஜயகுமார். இவரது இரண்டாவது மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியா. இவருக்கு காதலர் திலானுடன் அண்மையில் திருமணம் நடந்தது.

37
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

திரையிலகப் பின்புலம் உள்ள விஜயகுமார் குடும்பத்திற்கு திலான் குடும்பத்தினரும் சளைத்தவர்கள் இல்லை. எனவே, தியா திலான் காதலுக்கு விரைவில் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது.

47
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

இரு குடும்பத்தினரும் கலந்து பேசி தமிழ்நாட்டிலே மிக பிரமாண்டமான திருமணமாக தியா - திலான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

57
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

அனிதா விஜயகுமார் மகள் தியாவுக்கு தமிழ்நாட்டில் வழக்கப்படி ஒருமுறை திருமணம் நடந்தது. திலான் குடும்ப வழக்கப்படியும் இன்னொரு முறையும் திருமணம் நடந்தது. இதுபோல 4 முறை திருமண ரிசப்ஷனும் நடந்தது.

67
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

திருமணத்திற்குப் பிறகு தியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரிசப்ஷனுக்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரிட்டர்ன் கிஃப்ட் பற்றி தெரிவித்திருந்தார்.

77
VIjayakumar Granddaughter Diya and Dilan wedding

இப்போது திருமணத்தையொட்டி எடுக்கப்பட்ட குடும்ப படங்களை வெளியிட்டிருக்கிறார். தியா, திலான் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் குரூப் போட்டோவில் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories