Shivani Narayana :பாக்ஸிங்கில் மிரட்டும் ஷிவானி! தலைகீழாக இருக்காங்க, ஆனா அழகா இருக்கு உருகும் ரசிகர்கள்!

Published : Jul 08, 2024, 09:07 PM ISTUpdated : Jul 09, 2024, 03:12 PM IST

சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஷிவானி இப்போது பட வாய்ப்புக்காக பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போட்டோ மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

PREV
16
Shivani Narayana :பாக்ஸிங்கில் மிரட்டும் ஷிவானி! தலைகீழாக இருக்காங்க, ஆனா அழகா இருக்கு உருகும் ரசிகர்கள்!
Shivani Narayanan

சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஷிவானி இப்போது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்காக ஏதேதோ செய்து வருகிறார். கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி அவர் வெளியிடும் போட்டோஸ் வைரலாக பரவுகின்றன.

26
Shivani Narayanan

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நடிப்புக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், தன் ஆசைக்கு பக்க பலமாக நின்ற அம்மாவின் உதவியால் ஷிவானி தன் திறமையை நிரூபித்தார்.

36
Shivani Narayanan

சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் தன் நடிப்பைக் காட்டினார். ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

46
Shivani Narayanan

பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பும் ஷிவானியைத் தேடி வந்தது. அந்த நிகழ்ச்சிக்குப்பின் ஷிவானிக்கு பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

56
Shivani Narayanan

ஆனால், இப்போது கைவசம் ஒரு படமும் இல்லை என்பதால், கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார். இன்ஸ்டாவில் ஹாட் படங்களை வெளியிட்டு புகைப்படங்களை வெளியிட்டு அதிக ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார்.

66
Shivani Narayanan

இப்போது ஷிவானி தனது பாக்ஸிங் திறமையைக் காட்ட தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போட்டோ மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.  நெட்டிசன்கள் ஷிவானியின் பதிவில் "செமையா ஆகிட்டாங்களே", "என்னப்பா இவ இப்படி இருக்கா" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories