35 வயதை கடந்து விட்டதால், இவரிடம் எப்பதுமே திருமணம் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், முதல் முறையாக தன்னுடைய காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து, விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.