சீரியல் நடிகைகள் கூட தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.
28
Rachita
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலில் விதவிதமாக புடவை கட்டி, அழகாக நகைகள் அணிந்து அழகு பதுமைகள் போல் வலம் வரும் பிரபல சீரியல் நடிகைகள் பலரும், இன்ஸ்டாகிராமில் ஹாட் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
38
Rachita
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரக்சிதா நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடம் செம்ம ரீச்சானது. தற்போது இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.
48
Rachita
சீரியலைப் பொறுத்தவரை புடவையில் பாந்தமாக சுற்றி வரும் ரக்ஷிதா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
58
Rachita
Rachita
68
Rachita
ராயல் என்பீல்டு பைக்குடன் செம்ம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஸ்லீவ் லெஸ் டாப், பேண்ட் அணிந்து கூலிங்கிளாஸ் உடன் கூலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
78
Rachita
செம்ம கெத்தான உடையில் போஸ் கொடுத்துள்ள ரக்ஷிதாவை பார்க்கும் ரசிகர்களோ சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையா இது? என ஆச்சர்யத்தில் வாய் பிளக்கின்றனர்.
88
Rachita
புடவையில் பார்த்து பழக்கப்பட்ட ரக்ஷிதாவின் இந்த திடீர் அவதாரம் பல ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.