விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றான, 'பாக்கிய லட்சுமி' தொடரில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் ரித்விகாவும், ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ரா ஜனனி ஆகியோர் திடீர் என மாதேஸ்வரம், நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.