இரண்டாவது கணவருடன் ஓப்பனாக படு ரொமான்ஸ்... விஜய் டிவி மைனா மற்றும் யோகேஷ் அடிக்கிற கூத்தை பாருங்கள்!

First Published | Aug 23, 2020, 5:36 PM IST

வம்சம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான மைனா நந்தினி, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, சரவணன் மீனாட்சி தொடர் மூலம், இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருடைய லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ...
 

நச்சென்று நெத்தியில் ஒரு முத்தம்
கட்டி பிடித்து முத்தம்
Tap to resize

காதல் கண் கட்டுதே
இது தான் ரொமான்டிக் சிரிப்பா?
நோட் பண்ணிக்கோங்க இது தான் கண்ணாலேயேபேசிக்கிறது
கணவன் கொடுக்கும் முத்தத்தை கண் மூடி ரசிக்கும் நந்தினி
தூக்கலாக மேக்அப் போட்டு ஜொலிஜொலிக்கும் நந்தினி
கணவரின் கையை பிடித்தபடி ஒரு போஸ்
கணவர் ஊட்டி விடும்பாப் கானை ரசித்து சாப்பிடும் நந்து
செம்ம ஸ்டைலிஷ் போஸ்... இதுல மைனா தான் செம்ம குண்டா தெரியுறாங்க
கணவரை செம்ம கெட்டியாக பிடிச்சிருக்காங்க
செம்ம ரொமான்ஸ்....

Latest Videos

click me!