உதயநிதி ஸ்டாலின் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா? ஆச்சரியப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படம்...

First Published | Aug 23, 2020, 12:07 PM IST

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மகன், இன்பா உதயநிதியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 
 

உதயநிதி அவ்வப்போது தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம் தான்.
ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படத்தில்... மிகவும் பெரிய பையனாக தெரிகிறார் இன்பா. ஸ்மார்ட் ஹீரோவாக தமிழ் படங்களில் நடித்து வரும் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட வைத்துள்ளது இந்த புகைப்படம்
Tap to resize

இன்பா உதயநிதியின் சிறிய வயது புகைப்படம்
இது போல் சிறியவனாக பார்த்த இன்பா தான் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்த்துள்ளார்
நாய் குட்டியுடன் கொஞ்சும் இன்பா
அப்பா உதயநிதியுடன் அமர்ந்தபடி சில்லுனு கூல் ட்ரிங்க்ஸ்
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மனைவி கிருத்திகாவுடன்
இது தான் தற்போது உதயநிதி இன்ஸ்ட்டாகிராம் ஸ்டேட்டஸாக வைத்துள்ள புகைப்படம்... நீங்களே பாருங்கள் எவ்வளவு பெரிதாக வளர்த்து விட்டார் உதயநிதி மகன் இன்பா என்று

Latest Videos

click me!