சர்ச்சை என்றாலே இவர் தான் என்ற பெயரை விரைவில் எடுத்துவிடுவார் போல் தெரிகிறது நம்ம அமலா பால். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், நாள்தோறும் ரக ரகமாய் போட்டோக்களை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டி வருகிறார்.அதில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின.
இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால், அவர்களுடன் சரக்கடிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
எப்போது பார்த்தாலும் ஆண் நண்பர்களுடன் லூட்டி அடிப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், போட் ஹவுஸில் படுக்கையில் ஆண் நண்பருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து பகீர் கிளப்பினார்.
புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றுவதை போன்ற போட்டோவை வெளியிட்ட அமலா பால். அடுத்ததாக கொச்சி கடற்கரையில் ஆண் நண்பருடன் ஓடி பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டார்.
பிகினி போன்ற குட்டை உடையில் ஆட்டம் போட்ட அமலா பால், அதே ஹாட் டிரஸில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்து சில போட்டோக்களையும் தட்டிவிட்டுள்ளார்.
சேரில் அமர்ந்த படி மல்லாக்க படுத்து நீட்டி, நெளித்து அமலா பால் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகின்றன. மேலும் இப்படி அமலா பால் அநியாயத்திற்கு ஹாட் போஸ்களை கொடுத்துள்ள அவருடைய பண்ணை வீடு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.