திரைப்பிரபலங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... ஸ்பெஷல் போட்டோ கேலரி...!

First Published | Aug 22, 2020, 8:53 PM IST

விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடிய திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ... 

குடும்பத்துடன் விநாயகரை வழிபட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி
கன்னட நடிகர் உபேந்திரா விநாயகர் சதுர்த்தி பூஜை
Tap to resize

மனைவி, மகன், மகளுடன் நடிகர் அல்லு அர்ஜுன்
Vinayagar Chaturthi
விநாயகருடன் போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா
மகனுன் மேட்சிங், மேட்சிங் உடையில் நானி
நடிகர் பரத் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை
நடிகர் பரத் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை
பாலிவுட் ரியல் ஹீரோ சோனு சூட் விநாயகர் வழிபாடு
புதுமண தம்பதி மகத், பிராட்சி விநாயகர் சதுர்த்தி வழிபாடு
சமந்தா வீட்டில் விநாயகருக்கு சிறப்பு வழிப்பாடு
அருகம் புல்லால் விநாயகரை ஜோராக அலங்கரித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்
தாயுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் சர்வானந்த்
பூமி பட நடிகை நிதி அகர்வாலின் விநாயகர் சதுர்த்தி
புதுமண தம்பதி தெலுங்கு நடிகர் நிதின் - ஷாலினி
Vinayagar Chaturthi
கொழுக்கட்டையுடன் போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா
தரையில் அமர்ந்து பய பக்தியுடன் விநாயகரை பிரார்த்திக்கும் டிடி
புற்றுநோய் உடன் போராடி மீண்டு வர விநாயகரிடம் சக்தி கேட்கும் சஞ்சய் தத்

Latest Videos

click me!