நடிகை அஞ்சலி படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டிலேயே இருந்த படி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்த வெளிநாட்டில் எடுத்த கொண்ட குட்டை உடை புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
ஒல்லியான பின் செம்ம ஸ்டைலிஷாக மாறிய அஞ்சலி
மஞ்சள் நிற உடையில் மயக்கும் அழகு
தன்னுடைய சகோதரியுடன் அஞ்சலி
படிகட்டியில் படுத்தபடி செம்ம ஹாட் போஸ்
நாய் குட்டியுடன் செல்ல கொஞ்சல்
தோட்டத்தில் அமர்ந்தபடி கூல் போஸ்
செய்து வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் அஞ்சலி
ஸ்லிம்மாக மாறினாலும் குறையாத அழகு
கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அஞ்சலி