இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.!

Published : Jul 08, 2020, 07:30 PM IST

மொட்டை தலை, முகத்தில் மீசை என, இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க...

PREV
18
இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.!

இப்படி மொட்டை தலை, பாவாடை சட்டையில் தன்னுடைய சகோதரருடன் போஸ் கொடுக்கும் இவர் வேறு யாரும் இல்லை, நடிகை மைனா தான். இவருக்கும் இவருடைய சகோதரருக்கும் மொட்டை போட்ட  போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

28

தன்னுடைய செல்ல தம்பியை, மடியில் தூக்கி வைத்து கொண்டு... புன்னகையோடு பூரித்தபடி போஸ் கொடுக்கும் மைனா நந்தினி.

38

சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடிக்க வேண்டும் என்கிற துடிப்போடு பல்வேறு முயற்சிக்கு பின் இவருக்கு கிடைத்த படம் 'வம்சம்'.  காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி,  இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இவரின் காமெடி சென்ஸ் இந்த புகைப்படத்தில் கூட அப்போவே தெரியுது பாருங்க.

48

முதல் கணவர், விஷம் குடித்து  கொண்டதால் இரண்டாவதாக நாயகி சீரியல் வில்லன் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது, தன்னுடைய சகோதரர் மீது அன்பை பொழியும் நந்தினி.

58

இரண்டாவது திருமணத்தின் போது, தன்னுடைய சகோதரர் கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்திய அழகிய தருணம்.

68

மைனா நந்தினியின் இரண்டாவது கணவரும் நடிகர் என்பதால், இருவரும் பிஸியாக சீரியலில் நடித்து வந்தநிலையில், தற்போது கிடைத்துள்ள ஓய்வை ஜாலியாக என்ஜோய் செய்து வருகிறார்கள்.

78

மேலும் மைனா நந்தினி வேறு தற்போது கர்ப்பமாக உள்ளதால், அவரை கணவர்  வீட்டிலும் சரி பெற்றோர் வீட்டிலும் சரி அப்படி பார்த்துக்குறாங்க.

88

தினம் தோறும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வரும், மைனா சிறிய வயதில் எடுத்து கொண்ட இந்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories