ஹீரோயின்களை மிஞ்சிய தொகுப்பாளினி ரம்யா! சிக்கென மாறி இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

First Published | Oct 27, 2020, 5:52 PM IST

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வர துவங்கியுள்ள வி.ஜே.ரம்யா, ஹீரோயினிகளை மிஞ்சும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ... 
 

நடிகைகளுக்கு போட்டியாக கலர், கலராக போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டுமில்லை, சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திட்டு வாங்குவதிலும் டி.வி. தொகுப்பாளினிகள் போட்டி போடுகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த விஜே ரம்யா, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
Tap to resize

படவாய்ப்பிற்காக விதவிதமான புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு ஆவலாக காத்திருக்கிறார்.
அதோடு சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் "சங்கத்தலைவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடையிலும், சேலையிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
செந்தாமரை பூ வை போல் சுடிதாரில், சேலையிலும், மாடர்ன் உடையிலும் மாறி மாறி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
பார்வையாலேயே இளசுகள் மனதை கொள்ளையடிக்கும் ரம்யா
செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் ரம்யானை பாருங்க
கருப்பு நிற உடையில் செம்ம ஹாட்

Latest Videos

click me!