விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் மனைவி இவரா..? முதல் முறையாக வெளியான புகைப்படம்..!

Published : Feb 13, 2021, 07:59 PM ISTUpdated : Feb 13, 2021, 08:14 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு' மற்றும் 'குக் வித்' கோமாளி ஆகிய  நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் ரக்ஷன்.   

PREV
16
விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் மனைவி இவரா..? முதல் முறையாக வெளியான புகைப்படம்..!

தொகுப்பாளினி ஜாக்குலினுடன் இவர் தொகுத்து வழங்கிய கலக்க போவது சீசன்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

26

தற்போது இருவருமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என மாறி மாறி நடிப்பில் கலக்கி வருகிறார்கள். 

36

ரக்சன் துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தில் இரண்டாவது ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

46

விஜய் டிவி தொலைகாட்சியில் இருந்து, ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா, ஜெகன் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளித்திரையில் கால் பதித்து பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது ரக்சன்னும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

56

இவருக்கு திருமணம் ஆன தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல் முறையாக தன்னுடைய மனைவியுடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

66

பலர் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ... 

click me!

Recommended Stories