பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. விஜய் டிவி தொகுப்பாளர்கள் சிலர், திரையுலகிலும் கலக்கி வந்தாலும், இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார். இவர் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...