தமிழில் 'தேன்நிலவு' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா, சின்ன திரையை தாண்டி, வெள்ளித்திரையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் பூவே பூச்சூடவா, சந்திரலேகா, பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்தார். இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.