கருப்பு நிற குட்டை உடையில் செம்ம கியூட்! பிறந்தநாளில் புத்தம் புது அழகில் மின்னிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி

Published : Feb 17, 2021, 01:09 PM IST

பல பிரபலங்களுக்கு நெருக்கமான, மற்றும் பிடித்த தொகுப்பாளினியாக டிடிக்கு முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
19
கருப்பு நிற குட்டை உடையில் செம்ம கியூட்! பிறந்தநாளில் புத்தம் புது அழகில் மின்னிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

29

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

39

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. 

49

தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

59

அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். 

69

இந்நிலையில்  இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் டிடி. அவர் பிறந்தநாள்  பார்டிகளை கொண்டாடியதில்லை என்றாலும் அவருக்காக அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புத்தம் புது அழகில் மின்னியுள்ளார்.

79

இந்த பிறந்தநாள் பார்ட்டியில், டிடியின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

89

பல பிரபலங்களுக்கு நெருக்கமான, மற்றும் பிடித்த தொகுப்பாளினியான, டிடிக்கு முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

99

பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிடி, இந்த வருடமும் பல படங்களில் நடித்து, இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் வாழ்த்துக்களாக உள்ளது.  மேலும் கருப்பு நிற குட்டை உடையில், மெருகேறி அழகில் டிடியின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories