சேலை அழகில் சிலிர்க்க வைத்த விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.! விதவிதமான புடவையில் வேற லெவல் அழகு..!

First Published Aug 10, 2021, 7:32 PM IST

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி... சேலையில் மயக்கும் அழகி புகைப்படங்களின் லேட்டஸ்ட் தொகுப்பு இதோ... 
 

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். 

இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

பட வாய்ப்புகளை கை பற்ற அவ்வப்போது... செம்ம ஹாட் புகைப்படங்களை டிடி வெளியிடுகிறார். எந்த வகையில் தற்போது ஷாட் ட்ரெஸ்ஸில், கியூட் போஸ் கொடுத்துள்ளார். 

தற்போது சேலையில் வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள் சிலவற்றை இவர் வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிங்க் நிற சேலையில் பளீச் புன்னகை 

டால் அடிக்கும் சிரிப்பில் கொள்ளையடிக்கும் பேரழகி 

click me!