ஜொலிஜொலிக்கும் குட்டை உடையில் செம்ம பார்ட்டி..!! வித்யுலேகா ராமனின் அட்டகாச ஹாட் போட்டோஸ்..!!

Published : Aug 10, 2021, 05:01 PM IST

காமெடி நடிகை வித்யுலேகா ராமனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் தன்னுடைய நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியை ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் குட்டை உடை அணிந்து அட்டகாசமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைபகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய வைரலாக பார்க்கப்பட்டு, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
17
ஜொலிஜொலிக்கும் குட்டை உடையில் செம்ம பார்ட்டி..!! வித்யுலேகா ராமனின் அட்டகாச ஹாட் போட்டோஸ்..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

27

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 

37

இந்நிலையில் வித்யுலேகா ராமன், கடந்த வருடம் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

47

இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தன்னுடைய தோழிகளுடன்... பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடி புகைப்படங்கள் சில வற்றை இவருடைய சகோதரி கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

57

இதை தொடர்ந்து வித்யுலேகா ராமன் தன்னுடைய பேச்சிலர் பார்ட்டி கொண்டாட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

67

பளபளக்கும் உடையில், செம்ம ஹாட்டாக இவர் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

77

மேலும் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் மணமகளுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories