மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் தளபதி விஜய் ..இன்று மாலை காத்திருக்கும் செம ட்ரீட்..

Published : May 07, 2022, 03:13 PM IST

இன்று ஹைதராபாத்தில் நடக்கும் 'சர்க்காரு வரி பாட்டா ' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் மகேஷ் பாபுவுடன் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
18
மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் தளபதி விஜய் ..இன்று மாலை காத்திருக்கும் செம ட்ரீட்..
beast

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

28

మరో సరైన ఆల్టర్‌నేట్‌ లేకపోవడంతో రష్మిక మందన్నాని అప్రోచ్‌ అయ్యారని తెలుస్తుంది. విజయ్‌తో నటించే ఆఫర్‌ రావడంతో ఎగిరి గంతేసింది రష్మిక. ఆ ఆనందాన్ని ఇటీవల సినిమా ఓపెనింగ్‌లోనూ బయటపెట్టింది. విజయ్‌కి దిష్టి తీసింది. హంగామా చేసింది. ఆ పిక్స్ వైరల్‌ అయ్యాయి. మొత్తంగా పూజా హెగ్డే కాదనడం వల్లే నేషనల్‌ క్రష్‌కి ఈ ఆఫర్‌ వచ్చిందని అంటున్నారు నెటిజన్లు. 

38
Thalapathy Vijay

முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாக்கவுள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.

 

48
Thalapathy Vijay

தெலுங்கு தயாரிப்பாளர்  தில் ராஜு தயாரிக்கும் இதில் . ராஷ்மிகா மந்தனா  நாயகியாக கமிட்டாகியுள்ளார்.  சரத்குமார் ஷ்யாம் போன்ற முக்கிய நடிகர்களும்நடித்து வருகின்றனர்.

58
Thalapathy Vijay

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாம் கட்டம்  முழுக்க ஐதராபாத்தில் பெரிய செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு சண்டை காட்சி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

 

68
sarkaru vaari paata

இந்நிலையில் இன்று விஜய் படம் நடைபெற்று வரும் ஐதராபாத்தில் மகேஷ் பாபு சமீபத்தில் நடித்து முடித்துள்ள 'சர்காரு வாரி பாட்டா'  படத்தின் ப்ரீ ரிலீசில் தளபதி விஜய் கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது. 

78
sarkaru vaari paata

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் பரசுராம் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

88
VIJAY -MAHESH BABU

மகேஷ் பாபு மற்றும் விஜய் ஆகியோர் நல்ல நண்பர்களாவே இருந்து வருகின்றனர். ஏற்கனவே  கிரீன் இந்தியா சவாலின் மூலம் இணைந்த விஜய் - மகேஷ் பாபு புகைப்படங்கள் வைரலாகின. அதோடு மகேஷ் பாபா நடிப்பில் தெலுங்கு பிளாக்பஸ்டர் அடித்த இரு படங்கல் தமிழில் கில்லி' மற்றும் 'போக்கிரி' என விஜய் நடிப்பில் ரீமேக் ஆகி தமிழிலும் பிளாக்பஸ்டர்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories