“தளபதி 65” படத்தில் இணையும் விஜய் டி.வி. பிரபலம்... 3வது முறையாக விஜய்யுடன் இணைவதால் குவியும் வாழ்த்துக்கள்..!

Published : Jan 19, 2021, 08:04 PM IST

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அருண் விஜய், தளபதியுடனும் மல்லுக்கட்டினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

PREV
17
“தளபதி 65” படத்தில் இணையும் விஜய் டி.வி. பிரபலம்... 3வது முறையாக விஜய்யுடன் இணைவதால் குவியும் வாழ்த்துக்கள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான மாஸ் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

27

இதையடுத்து நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தலைப்பு வைக்கப்படாத இந்த படம் தற்காலிகமாக தளபதி 65 என அழைக்கப்படுகிறது

37
Thalapathy 65
Thalapathy 65
47

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக அருண் விஜய்யும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

57

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அருண் விஜய், தளபதியுடனும் மல்லுக்கட்டினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அருண் விஜய், தளபதியுடனும் மல்லுக்கட்டினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

67

இந்நிலையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

77

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூவையார் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் நெல்சனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பிகில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து 3வது முறையாக பூவையார் விஜய் படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories