விஜய் Television Awards - ரசிகர்கள் மனங்களை வென்று விருதுகளை பெற்ற பிரபலங்கள் யார்... யார்... தெரியுமா?

First Published Apr 2, 2021, 1:44 PM IST

ஒவ்வொரு வருடமும், விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை சிறப்பிக்கும் விதமாக, விஜய் Television Awards  வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக இந்த விருது விழா நடைபெறவில்லை என்றாலும் இந்த ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த விழாவில் விருதுகளை பெற்ற, பிரபலங்களின் லிஸ்ட் இதோ... 

சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)
undefined
சிறந்த அப்பா- மனோஹர்
undefined
சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)
undefined
சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
undefined
சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)
undefined
Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்
undefined
சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)
undefined
பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2
undefined
சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)
undefined
சிறந்த காமெடியன்- புகழ்
undefined
click me!