காதலன் பிறந்தநாளில் ஓவர் நெருக்கம் காட்டிய ஸ்ருதி..! வைரலாகும் புகைப்படங்கள்!

Published : Apr 01, 2021, 07:30 PM ISTUpdated : Apr 01, 2021, 07:33 PM IST

நடிகை ஸ்ருதிஹாசன் புதிய காதலருடன் பிறந்தநாள் அன்று, நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது , காதலன் பிறந்தநாளுக்கு இதே போல் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதி வெளியிட்டு தாறுமாறு செய்துள்ளார்.  

PREV
16
காதலன் பிறந்தநாளில் ஓவர் நெருக்கம் காட்டிய ஸ்ருதி..! வைரலாகும் புகைப்படங்கள்!

ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார். 

26

தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை மீண்டும் காதலித்து வருகிறார்.

36

ஸ்ருதி ஹாசன் இந்த வருடம் தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை கூட காதலரை  இறுக்கி அணைத்தபடி கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு காதலை உறுதி செய்தார்.

46

டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு.

56

இந்நிலையில் இன்று, ஸ்ருதியின் காதலர் சாந்தனு பிறந்தநாள் கொண்டாடுவதை தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில்... அவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

66

மேலும்  ”எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்று பிறந்ததற்கு நன்றி” எனத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories