பீஸ்ட் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபர்ணா தாஸ், நீச்சல் குளம் பக்கத்தில் தன்னுடைய தோழிகளுடன் பாத் டவல் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்து கிக் ஏற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
27
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
37
மலையாள நடிகையான இவர் பீஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
47
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவினர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
57
குறிப்பாக இந்த படம் 100 நாட்களை எட்டிய போது படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாயகி பூஜா ஹெக்டேவை விட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபர்ணா தாஸின் புகைப்படம் தான் அதிகம் ட்ரெண்ட் ஆனது.
67
'பீஸ்ட் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகியுள்ள அபர்ணா தாஸ், எந்த புகைப்படங்கள் வெளியிட்டாலும் அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
77
அந்த வகையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன், அவுட்டிங் சென்றுள்ள இடத்தில்... பாத் டவலில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.