வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி... இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா??

Published : Jan 06, 2021, 06:18 PM IST

சத்தமே இல்லாமல் விஜய் சேதுபதிக்கான லுக் டெஸ்ட் எல்லாம் எடுக்கப்பட்டு, தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடக்கும் ஷூட்டிங்கில் அவர் நடித்துவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

PREV
15
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி... இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா??

பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்ததை அடுத்து ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 

25

காமெடி நடிகராக திரையுலகை கலக்கி வரும் சூரி, இந்த படம் மூலமாக முதன் முறையாக  ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார். இந்த படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

35

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. அங்கு அதிகம் குளிர் நிலவுவதால் உடல் நிலையைக் காரணம் காட்டி பாரதிராஜா அந்த படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

45

ஆனால் இடையில் கிஷோரும் அந்த படத்திலிருந்து விலகி கொள்ள தற்போது விஜய்சேதுபதி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதி, மீண்டும் வெற்றிமாறன் படத்தில் வயதான வேடத்தில் நடித்து வருகிறாராம்.

55

சத்தமே இல்லாமல் விஜய் சேதுபதிக்கான லுக் டெஸ்ட் எல்லாம் எடுக்கப்பட்டு, தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடக்கும் ஷூட்டிங்கில் அவர் நடித்துவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படம் மூலமாக முதல்முறையாக வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories