சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து, தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை ஈர்த்தவர் ஷிவாங்கி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்... கலகலப்பான கோமாளியாக வலம் வருகிறார். இவர் சும்மா ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.