தளபதி விஜய்யின் உறவினர் மகளுக்கும் - நடிகர் முரளி மகனுக்கும் அசத்தலாக நடந்த திருமணம்... வைரல் போட்டோஸ்...!
First Published | Aug 26, 2020, 1:53 PM IST’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும் கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது