தளபதி விஜய் தான் பிடிக்கும் என வெளிப்படையாக கூறிய பிரபலங்களின் லிஸ்ட் இதோ

manimegalai a   | Asianet News
Published : Jun 22, 2020, 04:12 PM IST

தளபதி விஜய் தான் பிடிக்கும் என வெளிப்படையாக கூறிய பிரபலங்களின் லிஸ்ட் இதோ

PREV
113

இயக்குனர் ராம் தளபதி விஜயை கேரளத்து மக்கள் வரவேற்கிறார்கள் என்று ஒரு பெட்டியில் கூறியிருக்கிறார் 

213

இயக்குனர் ஷங்கர் ரஜினிக்கு பிறகு செரியான நேரத்துக்கு வருவாரு விஜய் என்று நண்பன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சொல்லி இருப்பார் 

313

100 சதவீதம் இவர் கூட தான் நடிக்கணும் ஆசையா இருக்குனு ஆர்யாவின் மனைவி சொல்லி இருக்காங்க 

413

சூர்யா பொது மேடையில் விஜயை பற்றி சொல்லி இருப்பாரு என்ன மனுஷன்யா இவன் என்னமா டான்ஸ் ஆடுறான் எனக்கு பொறாமையா இருக்கு 

513

விக்ரம் நான் படம் எடுத்தால் என்னுடைய முதல் ஆக்டர் விஜய் தான் 

613

எனக்கும் விஜய்க்கும் ஒரு பிரச்னையும் இல்லை சக நடிகர் என் தோழர் என்று ஒரு பெட்டியில் சொல்லி இருப்பார் 

713

கமல் ஒரு தொலைக்காட்சியில் சொல்லி இருப்பாரு நான் விஜய் படங்கள் பார்த்துயிருக்கிறேன் எனக்கு பிடிக்கும் இவர் சல்மான் கான் மாதிரி ஒரு படம் பண்ணனும் சொல்லி இருப்பாரு 

813

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நல்ல படம் நடிக்கக்கூடியவர் என்று விஜயை பற்றி சொல்லி இருப்பாரு 

913

என்னைவிட நல்ல டான்சர் என்று கூறியிருப்பார் 

1013

எனக்கு பிடித்த விஜய் படங்கள் துப்பாக்கி ,கத்தி 

1113

எனக்கு வழிகாட்டியாக இருக்கும் அன்பு விஜய் ரொம்ப பிடித்த நடிகர் 

1213

தலைவர் ஸ்டைல்ல சொல்லனும்னா கீப் இட் அப் விஜய் என்று ஸ்மார்ட் ஆஹ் சொல்லி இருப்பார் 

1313

எனக்கு பிடிச்ச நடிகர் விஜய் அண்ணா தான் 

எனக்கு பிடிச்ச நடிகர் விஜய் அண்ணா தான் 

click me!

Recommended Stories