காதல் மனைவி சங்கீதாவுடன் தளபதி விஜய்...! அசரவைக்கும் அழகு தம்பதியின் அரிய புகைப்படங்கள்..!

First Published Jun 22, 2020, 1:36 PM IST

காதல் மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய் எடுத்துக்கொண்ட அசத்தலான அரிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம் வாங்க...
 

விஜய் திருமணத்தில் உற்ற நண்பனாய் வந்து நின்ற அஜித்
undefined
கெட்டி மேளம் கொட்ட... சங்கீதா கழுத்தில் விஜய் தாலி கட்டிய தருணம்
undefined
நண்பன் சஞ்சய் வீட்டு திருமண விழாவில் தவறாமல் மனைவியுடன் கலந்து கொண்ட விஜய்
undefined
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட மரியாதை
undefined
3 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ திருமணத்தில் விஜய் - சங்கீதா
undefined
குழந்தைகள் மீது எவ்வளவு பாசம்
undefined
மனைவியுடன் செம்ம ஸ்டைலிஷாக தளபதி
undefined
தளபதியின் வெக்க புன்னகை
undefined
மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடிய தீபாவளி
undefined
சூர்யாவின் மொத்த குடும்பமும் வந்து விஜய்யை வாழ்த்திய புகைப்படம்
undefined
அஜித் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்ட விஜய் - சங்கீதா
undefined
விஜய் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு துணையாக நின்ற சங்கீதா
undefined
வெளியிடங்களில் மனைவியுடன் கலந்து கொண்ட விஜய்
undefined
படம் பார்த்து ரசிக்கும் க்யூட் ஜோடி
undefined
அழகான காதல் ஜோடி
undefined
உறவினர் குழந்தையுடன் கியூட் கிளிக்
undefined
click me!