'தளபதி 65 ' பட பூஜையில் செம்ம ஸ்டைலிஷாக கலந்து கொண்ட விஜய்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்!

Published : Mar 31, 2021, 01:30 PM IST

சென்னையில் உள்ள சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற தளபதி 65 படத்தின் பூஜை படு விமர்சையாக நடைபெற்றது.

PREV
17
'தளபதி 65 ' பட பூஜையில் செம்ம ஸ்டைலிஷாக கலந்து கொண்ட விஜய்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம்  பொங்கலன்று வெளியாகி பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பியது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்திற்கு விஜய் தேதி கொடுத்திருந்தார். 

27

தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை  'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். 

37

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 

47

படங்களின் ஸ்கிரிப் வொர்கிற்காகவே இயக்குநர் பல மாதங்களை எடுத்துக் கொண்டார். படப்பிடிப்பு ஏப்ரலில் ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கப்பட்டுள்ளது. 

57

இன்று சென்னையில் உள்ள சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற தளபதி 65 படத்தின் பூஜை படு விமர்சையாக நடைபெற்றது.

67

இதில் செம்ம ஸ்டைலிஷாக கலந்து கொண்ட தளபதி விஜய்யின் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. அத்துடன் ட்விட்டரில் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. 

77

2 நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

click me!

Recommended Stories