பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Published : Mar 31, 2021, 12:39 PM IST

பிரபல குணச்சித்திர நடிகர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  

PREV
15
பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தரமான கதாபாத்திரங்கங்களை தேர்வு செய்து நடித்து, அசத்தி வருபவன் ஆதித்யா மேனன்.
 
25

தற்போது, பிரபல தெலுங்கு நடிகர்  பவன் கல்யாண் நடித்து வரும் ஹரி ஹரா வீர மல்லு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
 
35

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், ஆக்ஷன் காட்சி படமாக்க பட்டு வந்தது. 
 
45

குதிரையில் இருந்தபடி சண்டை செய்த ஆக்ஷன் காட்சியில், ஆதித்யா மேனன், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

55

பின்னர் உடனடியாக இவர், யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது இந்த தகவல் வெளியே கசிய துவங்கியுள்ளது. மேலும் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் பலர் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories