புகழின் உச்சத்தில் இருந்தாலும் குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டவர் ரஜினிகாந்த். ஷூட்டிங் இல்லாத நாட்களில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இருப்பதை அதிகம் விருப்புவார். காதல் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தயாவுடன் தான் பொழுதுபோக்கவே விரும்புவார்.